LATEST
இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்பெரிய தனியார் நிறுவனங்களின் கொள்முதலில் முறைகேடுகள் – பிரதி அமைச்சர்இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்பெரிய தனியார் நிறுவனங்களின் கொள்முதலில் முறைகேடுகள் – பிரதி அமைச்சர்
விளையாட்டு

ஆசியக் கிண்ணம் – சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி.

September 18, 2025 · Tamil Ceylon LK

ஐக்கிய அரபு அமீரக டுபாயில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்துடனான குழு A போட்டியில் பாகிஸ்தான் வெற்றது.

போட்டியில் வென்றதை தொடர்ந்து சுப்பர் – 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தெரிவாகியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,

– பக்கர் ஸமன் 50 (36), ஷகீன் ஷா அஃப்ரிடியின் ஆட்டமிழக்காத 29 (14) ஓட்டங்கள் பெற்றனர். 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

– ஐ.அ. அமீரக அணியின் பந்துவீச்சு சார்பில், ஜுனைட் சித்திக் 4, துருவ் பரஷார், சிம்ரஞ்சித் சிங்கிடம் 3 ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி,

– 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ராகுல் சோப்ரா 35 (35) ஓட்டங்களைப் பெற்றார்.

– பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஷகீன் ஷா அஃப்ரிடி, அப்ரார் அஹ்மட், சைம் அயூப், ஹரிஸ் றாப், ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

மேலும், இப்போட்டியின் நாயகனாக ஷகீன் ஷா அஃப்ரிடி தெரிவாகியுள்ளார்.

Related Stories

மேலும் ›