LATEST
இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்பெரிய தனியார் நிறுவனங்களின் கொள்முதலில் முறைகேடுகள் – பிரதி அமைச்சர்இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்பெரிய தனியார் நிறுவனங்களின் கொள்முதலில் முறைகேடுகள் – பிரதி அமைச்சர்
உள்ளூர்

எதிர்வரும் ஆண்டில் உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

November 5, 2025 · Tamil Ceylon LK

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுடன் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

Related Stories

மேலும் ›