LATEST
கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!எரிபொருள் விலை குறைப்புகொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!எரிபொருள் விலை குறைப்பு
அரசியல்

மே 7ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பதவியேற்பு!

May 5, 2026 · Tamil Ceylon LK

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதே தினத்தில் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

Related Stories

மேலும் ›