LATEST
தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி.தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி.
அரசியல்

புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

May 14, 2026 · Tamil Ceylon LK

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டங்கள், புதிய த.வெ.க ஆட்சியிலும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று உயர்கல்வியில் இணையும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார சுமையை குறைத்து கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

Related Stories

மேலும் ›