LATEST
இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ தகவல்!பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன் எம்.பி535 அத்தியாவசிய பயன்பாட்டு வாகனங்கள் கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!பல பகுதிகளில் தொடரும் மழை! பலத்த காற்றுக்கும் எச்சரிக்கைஇன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ தகவல்!பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன் எம்.பி535 அத்தியாவசிய பயன்பாட்டு வாகனங்கள் கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!பல பகுதிகளில் தொடரும் மழை! பலத்த காற்றுக்கும் எச்சரிக்கை
உள்ளூர்

பல பகுதிகளில் தொடரும் மழை! பலத்த காற்றுக்கும் எச்சரிக்கை

July 2, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›