LATEST
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர்!இந்திய அரிசி இறக்குமதியால் இலங்க விவாசயிகள் பாதையில் என சன்ன ஜெயசுமன சாடல்!பல மாவட்டங்களில் இன்று மழை – பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை!இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர்!இந்திய அரிசி இறக்குமதியால் இலங்க விவாசயிகள் பாதையில் என சன்ன ஜெயசுமன சாடல்!பல மாவட்டங்களில் இன்று மழை – பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை!இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!
Uncategorized

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

July 3, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை விதிமுறைகளுக்குப் புறம்பாக கடற்படையில் இணைத்து, பிரித்தானிய கடற்படை அகடமியின் பயிற்சிக்கு அனுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இன்றைய தினம் அவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›