LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உலகம்

ஈரானுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா

July 30, 2026 · Tamil Ceylon LK

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டுக்கு எதிராக பாரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஜோர்டானிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியிலுள்ள கடற்படைக் கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு மத்தியில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஈராக்கிலுள்ள ஈரான் சார்புக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில், ஈரான் – அமெரிக்க மோதலுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போயுள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வைக் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

மேலும் ›