LATEST
பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!
Breaking

பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

September 3, 2026 · Tamil Ceylon LK

பொரளை – சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த முச்சக்கரவண்டி கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இருந்தே பொலிஸாரின் கட்டளையை மீறி இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த முச்சக்கரவண்டியில் 5 பேர் இருந்துள்ளதுடன், அதிலிருந்த 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர்கள் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Stories

மேலும் ›