LATEST
எரிவாயு விலை சரிவு; உணவக விலைகளிலும் மாற்றம்!கொழும்பு துறைமுக நகர கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது!இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!எரிவாயு விலை சரிவு; உணவக விலைகளிலும் மாற்றம்!கொழும்பு துறைமுக நகர கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது!இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!
விளையாட்டு

இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!

September 5, 2026 · Tamil Ceylon LK

இலங்கைக்கு எதிரான சொந்த நாட்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு போட்டி வடிவங்களிலும் ஹாரி ப்ரூக் அணிக்குத் தலைமை தாங்க உள்ளார்.

இந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) , ஜோஸ் பட்லர் (Jos Buttler), பென் டக்கெட் (Ben Duckett)இ அடில் ரஷித் யுAdil Rashid மற்றும் வில் ஜொஸ்ரீக்ஸ் ஆகியோர் ஒருநாள் மற்றும் T20ஐ அணிகள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜோ ரூட்இ 20க்கு20 தொடரில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்தத் தொடரில் தலா மூன்று 20க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

Related Stories

மேலும் ›