LATEST
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!சாம்பியன்ஸ் லீக்கில் கேப்டனான 19 வயது யமால்!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!சாம்பியன்ஸ் லீக்கில் கேப்டனான 19 வயது யமால்!
உலகம்

கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!

September 11, 2026 · Tamil Ceylon LK

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 5 சிறுவர்களும் அடங்குவர்.

அத்துடன், தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கியும், மூச்சுத்திணறியும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, குடியிருப்புப் பகுதியில் ஆரம்பித்த இந்தத் தீ, இரண்டு பாடசாலைகளுக்கும், அருகில் இருந்த சுமார் 300 மரத்தாலான வீடுகளுக்கும் பரவி முற்றிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›