LATEST
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!பொதுமக்களுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கை!தாவக்க, களுத்துறை பகுதிகள், வரகாப்பொல–ருவன்வெல்லுக்கு எச்சரிக்கை!குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டு இருந்தால் அரசுப் பணி இல்லை!O/L பாடங்கள் குறைப்பு – கல்வி சீர்திருத்தத்தில் முக்கிய தீர்மானம்!ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!பொதுமக்களுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கை!தாவக்க, களுத்துறை பகுதிகள், வரகாப்பொல–ருவன்வெல்லுக்கு எச்சரிக்கை!குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டு இருந்தால் அரசுப் பணி இல்லை!O/L பாடங்கள் குறைப்பு – கல்வி சீர்திருத்தத்தில் முக்கிய தீர்மானம்!
உள்ளூர்

அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!

September 16, 2026 · Tamil Ceylon LK

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.


அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும்  புறப்பட்டுச் சென்றுள்ளார்.


இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.


ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›