ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் .....

Published March 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

 எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 

 இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் குறிப்பிட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *