இலங்கை – சிம்பாப்வே T20 தொடர் இன்று ஆரம்பம் !
முதலாவது போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஹராரே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.