அமெரிக்க விமானத் தளம் மீது தாக்குதல்
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம்..........
Published March 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.