தாய்லாந்து நாட்டிற்கு புதிய பிரதமர் தெரிவு
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல்
Published September 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (5) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அவர் பதவியேற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ஃபைதோண்டர்ன் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இந்தத் தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.