ரோஷன் மஹாநாம பதவியிலிருந்து விலகல்
தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் இலங்கை
Published September 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மஹாநாம விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சபையிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.