ஹொக்கி தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள இந்தியா
ஆசியக் கிண்ண ஹொக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆசியக் கிண்ண ஹொக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது.
இந்தியாவின் ராஜ்கிர் ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி சீன அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தநிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென் கொரிய அணியும் மோதவுள்ளன.