நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி.
சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே...
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை – சிம்பாப்வே அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (07) ஹராரேயில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.