நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து.
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதன்...
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதன் விளைவாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.