LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

June 18, 2026 · Tamil Ceylon LK

டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் நானுஓயா முதல் பதுளை வரையான மலையக புகையிரத பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்கு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், புகையிரத திணைக்களம் முன்னெடுத்திருந்த அவசர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் குறித்த பாதையில் அனைத்து புகையிரத சேவைகளும் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மலையக புகையிரத போக்குவரத்து சேவை, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›