LATEST
22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்
உள்ளூர்

முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்

September 25, 2026 · Tamil Ceylon LK

டிஜிட்டல் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் சேவை இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் வருமான வரி பத்திர முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் நடவடிக்கைகளின் காரணமாக இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களுக்கு மேலும் மேம்படுத்தப்பட்ட சிறந்த சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த முறைமைப் புதுப்பிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைமைப் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 29ஆம் திகதி முதல் டிஜிட்டல் வாகன வருமான வரி பத்திர சேவை வழமைபோன்று மீண்டும் செயல்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›