பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம். #Magudam TV Live
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்...
Published October 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
-
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
-
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
-
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
-
மு.ப. 11.30 – பி.ப. 5.30 போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்).
பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பை எமது மகுடம் TVயில் காணலாம்,