“எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது” – நெதன்யாகு.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "இஸ்ரேலை...
Published October 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது” . எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.