பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
Published November 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.