2026 ஆம் ஆண்டு பொது விடுமுறைகள் : பட்டியல் வெளியீடு .
2026 ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்று அரச அச்சுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More2026 ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்று அரச அச்சுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read Moreமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த நிலையில், பயிர் தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு, இப் பிரதேச மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
Read Moreசிறப்பு வேகப்பந்து பயிற்சியாளர் மஹ்பூப் அலி ஜாக்கி மாரடைப்பால் காலமானார்.
Read Moreவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், அதற்கான தோட்டாக்கள் மற்றும் T-56 வகை 25 தோட்டாக்கள் உடன் ஒருவர் மினுவங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreஅநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை – அமைச்சர் கே.டி. லால்காந்த்
Read Moreயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்குக் கரையில் உள்ள பல பாலஸ்தீன கிராமங்களை இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை மூடிவைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read Moreசிங்களத் திரையிசையின் ‘குயில்’ எனப் போற்றப்பட்ட பிரபல பாடகி லதா வல்பொல, நேற்று (27) தனது 91-ஆவது வயதில் காலமானார்.
Read Moreஇன்று (28) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
Read More