LATEST
நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!
உள்ளூர்

PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.

July 6, 2026 · Tamil Ceylon LK

இலங்கை மத்திய வங்கி, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் நேற்று (05) மாலை 4.30 மணி முதல் 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் அந்நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

மேலும் ›