உள்ளூர் 20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை! August 2, 2026 · Tamil Ceylon LK மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Follow & Share