திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மீது குளவிக் கொட்டுத் தாக்குதல்!

திருகோணமலை மாவட்டத்தின் மஹாதிவுல் வெவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Follow & Share




