LATEST
குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!
உள்ளூர்

மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!

August 11, 2026 · Tamil Ceylon LK

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் (11) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.

 அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.

Related Stories

மேலும் ›