LATEST
மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
உள்ளூர்

கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!

August 11, 2026 · Tamil Ceylon LK

எவன்கார்ட்  நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

கிரிஷ்  கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

Related Stories

மேலும் ›