LATEST
முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!
உள்ளூர்

நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

September 17, 2026 · Tamil Ceylon LK

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. 

குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›