நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow & Share




