LATEST
ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரண சேதம் குறித்து Turkish Airlines உடன் பேச்சு!சொகுசு வாகன வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு புதிய விசாரணை திகதி!ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!பொதுமக்களுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கை!தாவக்க, களுத்துறை பகுதிகள், வரகாப்பொல–ருவன்வெல்லுக்கு எச்சரிக்கை!ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரண சேதம் குறித்து Turkish Airlines உடன் பேச்சு!சொகுசு வாகன வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு புதிய விசாரணை திகதி!ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!பொதுமக்களுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கை!தாவக்க, களுத்துறை பகுதிகள், வரகாப்பொல–ருவன்வெல்லுக்கு எச்சரிக்கை!
உள்ளூர்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!

September 16, 2026 · Tamil Ceylon LK

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மீண்டும் வரும் செப்டம்பர் 30ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›