LATEST
முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!
உள்ளூர்

வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!

September 17, 2026 · Tamil Ceylon LK

சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

சில வாகனங்களின் விலைகள் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சினிமா மீதான அவரது ஆர்வம் எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›