LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
Breaking

அமைச்சரவையில் இன்று மாற்றம்!

October 10, 2025 · Tamil Ceylon LK

இன்று (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

அதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

இதனடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களாக

பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு

அனுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து

சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,

கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

டி.பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

எம்.எம். முகமது முனீர் – மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

டாக்டர் முதித ஹன்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்

அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

யு.டி. நிஷாந்த ஜெயவீர – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கலாநிதி கௌசல்யா அரியரத்ன – வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

ஈ.எம். ஐ. எம். அர்க்கம் – எரிசக்தி பிரதி அமைச்சர்

Related Stories

மேலும் ›