LATEST
மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
உள்ளூர்

மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!

August 11, 2026 · Tamil Ceylon LK

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›