பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!

கிழக்குப் பிராந்தியப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவர் வருண ஜயசுந்தர, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவராக உடனடியாகப் பதவியேற்றுள்ளார்.
அதன்படி, திரு. வருண ஜயசுந்தர இனிமேல் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகத் தமது கடமைகளை ஆற்றுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Follow & Share




