LATEST
நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!
உள்ளூர்

இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!

August 10, 2026 · Tamil Ceylon LK

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி  எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

Related Stories

மேலும் ›