#News Alert கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்.
கொழும்பு - நாரஹேன்பிட்டியவிலிருந்து பொரளை...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – நாரஹேன்பிட்டியவிலிருந்து பொரளை நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் செய்பாட்டு சங்கத்தின் பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.