Breaking மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது. October 2, 2025 · Tamil Ceylon LK முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார். Follow & Share