LATEST
22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!
Breaking

#News Alert இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது.

October 14, 2025 · Tamil Ceylon LK

2025 பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கேஸில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர், நேபாளத்தில் இன்று அக்தொ பர் கைது செய்யப்பட்டனர்.

25 வயதான இஷாரா செவ்வந்தி, கொலைக்கு உதவியாகவும், திட்டமிடுபவராகவும் செயல்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை நடந்ததிலிருந்து தலைமறைவாக இருந்த இஷாரா, நேபாள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›