#News Alert சுற்றிவளைக்கப்பட்ட படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்.
இலங்கை கடற்படையால் இன்று காலை தெற்கு கடற்பரப்பில்...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கடற்படையால் இன்று காலை தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.