LATEST
சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!
உள்ளூர்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

July 8, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகத் புஷ்பகுமார மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.

Related Stories

மேலும் ›